தாய் மொழியாம் தமிழின் பெருஞ்செல்வமாக விளங்குவது நம்முடைய ஒப்பில்லா சைவத்திருமுறைகளும், நாலயிர திவ்யபிரபந்தமும் ஆகும். இப்பாடல்களை இசையோடு பாடுவோரும், பயிற்றுவிப்போரும் வெகுவாக குறைந்துவிட்டனர். இந்த நிலைமையை மாற்றி அனைவருக்கும் இலவசமாக இந்தத் தமிழ் வழிபாட்டு முறைகளைத் தேர்ச்சிமிக்க ஆசிரியர்களைக்கொண்டு இணையத் தளத்தின் மூலமாகக் கற்றுத்தருவதே இந்த அறக்கட்டளையின் நோக்கமாகும்.
Country: United States of America (US)
Currency : USD
Platform: Webflow
Technologies used: Apple Pay, Cloudfront CDN, Vimeo
Contact page: https://www.thamizhvazhi.org/contact
Signup for Free. No Credit Card required.Suitable for marketing agencies, app developers and new business ideas.
No credit card required.